Sunday, March 02, 2025

மருமகன் ரவி

 [03/03, 07:34] Ravidubai: 🌻Happy Morning🌻

A great message for us to learn from a pair of walking legs:

The foot that is forward has no pride and the foot that is behind has no shame.

They both know that their situation will change.

Have A Great Day🙏 

மருமகன் ரவி அனுப்பிய சொல்லோவியத்திற்குக் கவிதை!

முன்வைத்த கால்களோ கர்வப் படுவதில்லை!

பின்தங்கும் கால்களும் வெட்கப் படுவதில்லை!

தங்கள் நிலைமாறும் என்றே தெரிவதனால்

புண்பட்டு வாடவில்லை சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home