உறவுகள் எல்லாம் பிரிந்து பிரிந்து
பறவைகள் போலத்தான் வாழ்வென்னும் வானில்
சிறகடித்தே எட்டுத் திசைகளில் செல்வார்!
அவரவர் வாழ்க்கையைத் தேடுகின்ற நேரம்
தவறில்லை! என்றும் மகிழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:14 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home