Tuesday, February 24, 2026

தும்பைவிட்டு வால்பிடித்தல்

 தும்பைவிட்டு வால்பிடிப்பார்!

தும்பைவிட்டு வாலைப் பிடிக்கும் கதையாக

கண்முன் மகிழ்ச்சியான இல்லறத்தைப் பாழ்படுத்தும்

பண்பற்றோர் வீட்டிலே என்ன இருந்தாலும் 

அன்பின்றி வாழ்ந்திருப்பார் சொல்.

மதுரை பாபாராஜ்

ChatGPT

Clutching the Tail, Letting Go the Head!

Like one who leaves the trunk

and grasps at the tail in folly,

they shatter the joyful home before their eyes.

In houses where grace has fled,

though riches crowd every room,

without love within,

they merely dwell — not live.


0 Comments:

Post a Comment

<< Home