Tuesday, April 29, 2025

கணைபட்ட வேழம்

 கணைபட்ட வேழம்!

மனதில் உளைச்சல் உடலிலே சோர்வு

மனமும் உடலுமே மாறிமாறி நாளும்

இணைந்தே துயரத்தில் ஆழ்த்தும் நிலைதான்!

கணைபட்ட வேழமாக நான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home