Friday, April 25, 2025

மருமகன் ரவி


 மருமகன் ரவி அனுப்பியதற்குக் கவிதை!


மற்றவர்கள் என்னசெய் கின்றனர் என்பதை

உற்றுநோக்கா துள்ளவரை வாழ்க்கையோ இவ்வுலகில்

முற்றும் எளிதே! உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home