குடிசை!
குடிசைவீட்டில் வாழ்ந்தும் ஒருவேளைக் கஞ்சி
குடித்தாலும் உள்ள குடும்பம் மகிழ்ந்து
பகிர்ந்துண்டு வாழும் மனநிலை பெற்றே
அகங்குளிர வாழ்தலே வாழ்வு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:14 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home