Monday, March 30, 2026

ஓடவைக்கும் வாழ்க்கை


 ஓடவைக்கும் வாழ்க்கை!

மாடிவீட்டில் வாழ்ந்தாலும் தேடிவந்து துன்பங்கள்

வாடி வதங்கவைக்கும்! நாளும் உளைச்சல்கள்

நாடிவந்தே  உள்ளத்தைப் பந்தாடிப் பார்த்திருக்கும்!

ஓடவைக்கும் வாழ்க்கைதான் இங்கு.

மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home