மதுரை பாபாராஜ் கவிதைகள்
Saturday, December 20, 2008
எண்சாணின் நிலை
ஒருசான் வயிற்றுக்கு உணவில்லை என்றால்
சுருங்கிடும் எண்சான்துருத்தி -- ஒருசான்தான்
எண்சானை என்றென்றும் ஆட்டிப் படைத்திருக்கும்!
நன்றாய் உணர்ந்து நட.
மதுரை பாபாராஜ்
2006
posted by maduraibabaraj at
6:03 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஒன்றால் அடங்கும் ஐந்து ஆர்ப்பரித்தே ஆட்டுகின்ற ஐம்...
தமிழ்வாழ்க !வாழ்க வளர்க தமிழென்று வாயார வாழ்த்தினா...
தண்டனை உண்டு தவறுகள் செய்துவிட்டுத் தப்பிக்க எண்ண...
தன்குழந்தை பொன்குழந்தைஉங்கள் படைப்புகள் உங்களுக்கு...
இதுதான் உடல் துர்நாற்றம் வீசும் துருத்தி! துளைப்பா...
வாழ்வின் முத்துஒன்றும் ஒன்றும் இரண்டு படித்தால் வள...
தஞ்சாவூர் பொம்மை
புதியதும் உண்டோ புகல் ?தாய்ப்பால் இயற்கைத் தருகின்...
மனத்துக்கண் மாசிலன் ஆதல்
பாவம்! பரிதாபம்!
0 Comments:
Post a Comment
<< Home