மதுரை பாபாராஜ் கவிதைகள்

Thursday, May 07, 2015

தமிழின் ஒளி!
--------------------------
தமிழின்  சிகரம் அகரம்! ழகரம்!
தமிழின் இமைகள் இலக்கண மாகும்!
தமிழின் விழிகள் இலக்கிய மாகும்!
தமிழின் ஒளியே குறள்.

posted by maduraibabaraj at 10:11 AM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • தவறான வழிகாட்டல்! -------------------------- இந்த...
  • இல்லாமை! -------------------------------- அல்லும்...
  • நிகரே இல்லை! ---------------------- கோயில் மணியோச...
  • எல்லாம் நம்கையில்! ------------------------ முள்ள...
  • விடியல் உன்வசம்! ---------------------- இடிவிழுந்...
  • வட்டத்தில் ஓடினால்? -----------------------------...
  • ரிங்மாஸ்டர்! --------------------- பெற்றோரைப் பார...
  • நியாயமல்ல! ----------------- உழைப்பவரைப் பார்த்து...
  • சின்னஞ்சிறு இட்லிகள்! (மினி இட்லி) -----------...
  • பாவேந்தர்

Powered by Blogger