மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, September 29, 2015

ஆர்வக்கோளாறு!
----+-------------------------------
யாரையும் நம்பாமல் வாழ்க்கை நடத்துவது
தேரைத் தனியாய் இழுத்து நிலைசேர்க்கப்
பார்க்கின்ற ஆர்வத்தின் கோளாறாம்! நற்றமிழே!
ஊரே நகைக்கும் உணர்.

posted by maduraibabaraj at 9:24 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • மூவருலா! ----------------------- கடந்துவந்த பாதைய...
  • கவிதைக்கலை! ---------------------------------- சொ...
  • ஒற்றுமை ?????????? ------------------------------...
  • சிறை! -------------- கண்களுக்குள் என்தலைவன் சென்ற...
  • மந்தக் கூட்டணி ----------------------------------...
  • பழையபாதை! ---------------------------- முன்னேறி வ...
  • பொறுமையைக் கற்போம்! -----------------------------...
  • சிக்கலோ சிக்கல்! -------------------------------...
  • விடியல் காட்சி! -------------------------------- ...
  • வேகத்தைத்தவிர்! ---------------------------------...

Powered by Blogger