மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, October 02, 2016
வள்ளுவமே வாழ்வு!
வள்ளுவம் கூறும் அறம்பொருள் இன்பத்தைத்
தெள்ளத் தெளிவாய்க் கடைப்பிடித்தால் என்றென்றும்
இல்லறம் நிம்மதியைக் கண்டு நிலைத்திருக்கும்!
உள்ளம் மகிழும் திளைத்து.
posted by maduraibabaraj at
7:08 AM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
கடமையே இலக்கு! புகழ்ந்தாலும் நம்மை இகழ்ந்தாலும்...
மனமே காரணம் எல்லாம் இருக்கிறதே! ஆனால் எதுவுமில்...
நிம்மதி எங்கே? அடுக்கக வீடுகளில் நள்ளிரவு நேரத...
தீவிர வாதிகளுக்குப் பதிலடி! இந்தியரின் இன்னுயிர...
பாடல் முயற்சி தென்றல் பாடும் ராகத்தில் பூக்கள் ...
தாயை மறக்காதே
தயிர் கணக்கு
கழிதல் புகுதல் பழையன எல்லாம் கெடுதிகள் அல்ல! உலக...
உலக நடப்பு! நடமாட்டம் உள்ளவரை நாடிவந்து பேசி படர...
நான்கு தூண்கள்
0 Comments:
Post a Comment
<< Home