மதுரை பாபாராஜ் கவிதைகள்
Monday, March 20, 2017
நீர்க்குமிழி!
இன்றிருப்போர் நாளையில்லை என்றிருக்கும் வாழ்க்கையில்
என்னதென்றும் உன்னதென்றும் தன்னலத்தின் கைப்பிடித்தே
கண்டபடி ஆடுகின்றார்! கண்மூடித் தாவுகின்றார்!
கண்முன்னே நீர்க்குமிழி வாழ்வு.
posted by maduraibabaraj at
9:53 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஆடம்பரம்! நோயில் படுத்துவிட்டால் பாயும் பகையாக த...
நெருஞ்சி! ஒருவர் கொடுக்கின்றார் என்பதற் காக ஒருவ...
எங்குபார்த்தாலும் பூசணிக் காயை முழுமையாய்ச் சோற்...
பிறப்பொக்கும்! பிறக்கும் கணக்கோ அனைவருக்கும் ஒன்...
தூதுவளை சிகிச்சை! தூதுவளை முள்ளிலையை அப்படியே ச...
தமிழெழுத்து 247 உயிரெழுத்துப் பன்னிரண்டு! மெய்ப...
புனிதன்
புறக்கணிக்காதே! உலக அளவில் தமிழர் திரண்டார்! க...
உடல்--எதிர்மறையும் நேர்மறையும் கழிவுக் கிடங்கு! ...
மதவெறி இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெ...
0 Comments:
Post a Comment
<< Home