மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, July 19, 2017
மனித மனம்
மறக்க நினைப்போம் மறக்க விடாது!
உறங்க விடாது! உளைச்சலைத் தூவி
படமெடுத் தாடுகின்ற பாம்பாக மாறி
விடம்பொழிய கொத்தும் விழைந்து.
posted by maduraibabaraj at
9:00 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
பெற்றோரே நிம்மதி பாட்டியும் தாத்தாவும் என்னதான் ...
நீதிக் குரங்கு நீதிக் குரங்கின் நிலையெடுத்தால்...
இளமை- முதுமை விடியல் விடியாதா? ஏங்கிநின்றேன் அ...
அடிமையாய் மாறாதே! நன்றி மறவாமல் வாழ்வோம்! அதற்...
கணவன்-- உட ல்! மனைவி-- உயிர்! உடலின் இயக்கமோ நி...
சொல்தவறினால்! சுமைதாங்கி யாக இருந்தவரை என்றும் ச...
ஆறுதலைப் பாம்பு ஆறுதலை நாடி அடைக்கல மானபோதோ ஆறு...
எச்சுற்று?
ஆமையாக மாறு! பகைவரைக் கண்டால் உறுப்புகளைத் தன்...
உயிர்ச்சிறகு! என்மனக் கூண்டில் சிறகொடிந்த புள்ளி...
0 Comments:
Post a Comment
<< Home