மதுரை பாபாராஜ் கவிதைகள்
Sunday, July 16, 2017
இளமை- முதுமை
விடியல் விடியாதா? ஏங்கிநின்றேன் அன்று!
விடிகிறதே என்ன நடக்குமோ என்றே
துடிக்கும் நிலையிலே வாழ்கிறேன் இன்று!
விடியலே தக்கபதில் சொல்.
posted by maduraibabaraj at
10:17 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
சொல்தவறினால்! சுமைதாங்கி யாக இருந்தவரை என்றும் ச...
ஆறுதலைப் பாம்பு ஆறுதலை நாடி அடைக்கல மானபோதோ ஆறு...
எச்சுற்று?
ஆமையாக மாறு! பகைவரைக் கண்டால் உறுப்புகளைத் தன்...
உயிர்ச்சிறகு! என்மனக் கூண்டில் சிறகொடிந்த புள்ளி...
இருளை விலக்கு
தூக்கம் எங்கே? திறந்த வெளியில் படுத்துறங்கும் ஏழ...
உயிரே புறக்கணித்தால்! என்னைப் புறக்கணித்தால் உ...
இதயமே துடிக்காதே! உளைச்சலே உள்ளத்தில் நாளும் செ...
ஒன்றும் ஒன்றல்ல நானும் உனக்கல்ல !நீயும் எனக்கல்ல...
0 Comments:
Post a Comment
<< Home