மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, July 11, 2018
கானலா?
புற்றீசல் போலிங்கே சாதிமதம் ஊன்றித்தான்
சுற்றிவரும் நேரத்தில் நாட்டில் சமத்துவம்
வெற்றரவக் கூச்சலாக மட்டுமே கேட்கிறது!
நற்றமிழே! கானலா? சொல்.
posted by maduraibabaraj at
10:49 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
உலகளந்த குறளடி
முதலும் திரவம்! முடிவும் திரவம்! திரவத்தால் சேர்...
அன்றும் இன்றும்
பாசமழை! பாசம் மழைநீரைப் போலத்தான் கீழ்நோக்கிப் ...
நீக்கமுடியாது! இப்பாசம் அப்பாசம் எப்பாசம் என்றால...
ஊன்மனம்/ வான்மனம்! காவிரி நீர்! ஊன்மனம் தண...
Bring some news
சிற்றுண்டிக்கு நன்றி! சூடன உப்புமா சட்னி பொடி...
திருவள்ளுவர் கழகம்,தென்காசி
சீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கைய...
0 Comments:
Post a Comment
<< Home