மதுரை பாபாராஜ் கவிதைகள்
Wednesday, July 11, 2018
அன்றும் இன்றும்!
GRILLED ITEMS
காட்டு மிராண்டிகள் காட்டில் நெருப்பிலே
வாட்டி இறைச்சியை உண்டனர் அன்றுதான்!
நாட்டு மிராண்டிகள் இன்றோ இரும்பிலே
மூட்டவரும் தீயிலே சுட்டுத்தான் உண்கின்ற
காட்சியைக் காண்கின்றோம் காண்.
posted by maduraibabaraj at
10:47 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me
Name:
maduraibabaraj
View my complete profile
Previous Posts
ஊன்மனம்/ வான்மனம்! காவிரி நீர்! ஊன்மனம் தண...
Bring some news! Oh! My wandering clouds! My...
சிற்றுண்டிக்கு நன்றி! சூடன உப்புமா சட்னி பொடி...
திருவள்ளுவர் கழகம்,தென்காசி
சீரும் தங்கையும் சீர்கொண்டு வந்தால்தான் தங்கைய...
அன்னையர் நாள் வாழ்த்து! 13.05.18 தியாகமென்ற சொ...
என்னதுமில்லை! உன்னதுமில்லை! என்னது!உன்னது!என்றெல...
இன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 5 சிறை இ...
இன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல்: 04 எருது...
இன்னா நாற்பது ஆசிரியர் கபிலர் பாடல் 3 கொடுங் க...
0 Comments:
Post a Comment
<< Home