Sunday, March 08, 2020

இயற்கை ஆர்வலர் திருக்குறள் பற்றாளர்
மொகலீஸ்வரன் அவர்களுக்கு வாழ்த்து!

இயற்கை விவசாய ஆர்வலர்! நண்பர்!
உயர்தர வள்ளுவப் பற்றாளர்! பண்பால்
உயர்ந்தவர்! ஆந்திர மாநிலத்தில் நாளும்
உழைக்கும் உருக்காலை ஊழியர்! அன்பர்!
குழுவில் குறளிலே ஆர்வமுள்ள ஈஸ்வரன்
செழுந்தமிழ்ப் பாக்கள் எழுதும் கவிஞர்!
சுழன்றும் ஏர்ப்பின்ன(து) உலகென்ற வேளாண்
உழைப்பை மதிக்கின்ற நல்லவர் ஆவார்!
வளமுடன் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home