Monday, May 18, 2020

கடலில் புயல்! நிலத்தில் கொரோனா!

BETWEEN SCYLLA AND CHARYBDES!

கடலில் இருந்து புயல்தாக்கும் கோலம்!
நிலத்திலே நாளும்  கொரோனாவின் தாக்கம்!
இரண்டையும் சந்திக்கும் துன்பியல் வாழ்க்கை!
இருதலைக் கொள்ளி எறும்பு.

மதுரை பாபாராஜ்!

0 Comments:

Post a Comment

<< Home