கண்ணதாசனைக் கொண்டாடுவோம்!
கந்தசாமி பாரதி
தலைப்பு: தத்துவம்
மயக்க வியலின் மருத்துவரின் பேச்சில்
மயங்கினேன் பாட்டில் மயங்கினேன் மேற்கோள்
தரத்தில் மயங்கினேன் எல்லாம் அருமை!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
கண்ணதாசன் பாடல் வரிகளைச் சொல்லியும்
அந்த வரிகளைப் பாடியும் ஒன்றிவிட்ட
நண்பர் அணுகுமுறை அற்புதம்! உண்மையே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
லண்டன் நகரிலே வாழ்ந்தாலும் பாரதி
கண்ணதாசன் தத்துவப் பாடலை அற்புதமாய்க்
கொண்டாடும் ஆர்வமும் ஈடுபாடும் வாழியவே!
பண்பாளர் பாரதியை வாழ்த்து.
திருக்குறளைக் கண்ணதாசன் பாடல் வரியில்
அருமையாய் எப்படிக் கையாண்டார் என்றே
புருவம் உயர்த்தி வியக்குமாறு சொன்னார்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
கந்தசாமி பாரதி
தலைப்பு: தத்துவம்
மயக்க வியலின் மருத்துவரின் பேச்சில்
மயங்கினேன் பாட்டில் மயங்கினேன் மேற்கோள்
தரத்தில் மயங்கினேன் எல்லாம் அருமை!
வளர்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
கண்ணதாசன் பாடல் வரிகளைச் சொல்லியும்
அந்த வரிகளைப் பாடியும் ஒன்றிவிட்ட
நண்பர் அணுகுமுறை அற்புதம்! உண்மையே!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
லண்டன் நகரிலே வாழ்ந்தாலும் பாரதி
கண்ணதாசன் தத்துவப் பாடலை அற்புதமாய்க்
கொண்டாடும் ஆர்வமும் ஈடுபாடும் வாழியவே!
பண்பாளர் பாரதியை வாழ்த்து.
திருக்குறளைக் கண்ணதாசன் பாடல் வரியில்
அருமையாய் எப்படிக் கையாண்டார் என்றே
புருவம் உயர்த்தி வியக்குமாறு சொன்னார்!
அருந்தமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home