Saturday, July 11, 2020

KK

From Mr. K k

 KKGROVE:
ஹூம்... குற்றாலத்துக்கு வந்த இந்த நிலைமை... வேறே எந்த அருவிக்கும் எப்பவும் வரக்கூடாது!!

ஆளில்லா காட்டில் பொழியும் பால்நிலா போலாயிட்டே மக்கா!!
 😢😢😢
] Madurai Babaraj: 👌🙏

மலையில் இருந்தேதான் அய்ந்து பிரிவாய்
அருவியின் தோற்றத்தில் நீர்த்திரை வீழ்ச்சி
அருமையான காட்சி இயற்கை வழங்கும்
அழகினைக் கண்டேன் ரசித்து.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home