Wednesday, August 19, 2020

வாழ்க்கை

மருமகன் ரவி அனுப்பிய படம்

 பின்னோக்கிப் பார்த்தால் புரிந்துகொள்வோம்  

வாழ்க்கையை!

கண்மணியே! ஆனாலும் முன்னோக்கி முன்னேறி

நம்மை நெறிப்படுத்தி வாழ்வதே வாழ்வாகும்!

முன்னால் அடியெடுத்து வை.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home