இணையவழி காணொலிகள்!
எண்ணற்ற சொல்லே ருழவர்கள் பேச்சுகள்
அங்கங்கே எண்ணற்ற காணொலி வாயிலாக!
பன்மொழிகள் பல்வேறு சிந்தனைகள் தங்களின்
பன்முக ஆற்றலைக் காட்டுகின்றார் அற்புதமாய்!
தங்களின் ஆர்வத்திற் கேற்பத்தான் கேட்கின்றார்!
பங்கமின்றிப் போகும் பொழுது.
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home