Saturday, August 15, 2020

திரு.சிட்டிபாபு பிறந்தநாள்

 சம்பந்தி திரு. சிட்டி பாபு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து.


குடும்பம்

மனைவி திருமதி.பவானி சிட்டிபாபு  -- 

மகள் லதா- மருமகன் சூரியபாபு-- பேரன்கள் அபினேஷ் பாபு-- ஜெகதீஷ்

மகன் ரமேஷ்-- மருமகள் தனம்-- 

பேத்திகள் ரித்திகா-- லோகிதா

மகன் ரவி-- மருமகள் சுபாதேவி

பேரன் சுசாந்த் ஸ்ரீராம்


15.08.20. 80/81


எண்பதை இங்கே நிறைவுசெய்தே எண்பத்து

ஒன்றில் அடியெடுத்து வைக்கின்றார் சிட்டிபாபு!

சம்பந்தி, இல்லத் தரசியுடன் பேரன்கள் பேத்திகள்

அன்பு மகளும் மருமகன் மற்றும்

அன்பு மகன்கள்  மருமகள்கள்  சூழ்ந்திருக்க

வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.


மதுரை பாபாராஜ்

வசந்தா குடும்பத்தார்

0 Comments:

Post a Comment

<< Home