Friday, August 14, 2020

இந்திய விடுதலை்நாள் வாழ்த்து


 இந்திய விடுதலைநாள் வாழ்த்து!


15.08.20. எழுச்சிமிகு ஆண்டுகள் 74


இமயம் தொடங்கி குமரி வரைக்கும்

இணக்கமாக ஒன்றுபட்டு வாழ்வோம் நிமிர்ந்து!

நமதுநாட்டை வல்லரசாய் மாற்ற உழைப்போம்!

இமைகளாக மாறுவோம் காத்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home