கற்பூர வல்லி கசாயத்தைக் கோப்பையிலே
பற்றுடன் தந்தே நலங்காண வைக்கின்ற
நட்பின் நளினத்தை வாழ்த்தி மகிழ்கிறேன்!
நட்பின் மகிமை இது.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 10:35 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home