Wednesday, August 12, 2020

IG சேகர் அனுப்பிய படம்

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
 அனைவருக்கும் வணக்கம்




காலை வணக்கத்தை நட்புடன் சேர்த்திருக்கும்

நீலப் பறவையே நன்றியுடன் 

வாழ்த்துகிறேன்!

ஏழைக் குடிசையும் செல்வந்தர் மாடிவீடும்

வாழவழி தேடுவதில் ஒன்று.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home