Thursday, August 13, 2020

மருமகன் ரவி

மருமகன் ரவி அனுப்பியது
 மற்றவரை நாமோ திருப்திப் படுத்துவதில்

மும்முரம் காட்டுகின்ற நேரத்தில்-- கண்ணே!

அழுத்தம் படபடப்பு மற்றும் உளைச்சல்

துளைக்கிறது நம்மை உணர்.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home