Tuesday, August 18, 2020

வணக்கம் அழகு

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
 மேல்நோக்கி நிற்கின்ற வாலிரண்டைக் கொண்டுள்ளாய்!

நீளலகும் மேல்நோக்கி உள்ளது!  கண்களோ

யார்வரவை எண்ணிப் பார்க்கிறதோ சொல்வாயா?

காலை வணக்கம் அழகு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home