Sunday, August 16, 2020

மோகித்

பேரன் நிக்கிலின் நண்பன் மோகித் அனுப்பிய படம்

 அனைவருக்கும் வணக்கம்.


காலை மலர்ந்ததெனக் கம்பிக் கதவிலே

சூரிய காந்தி மலரைச் செருகித்தான்

காலை வணக்கத்தைக்

கூறுகின்ற நட்பிற்கு

வாழ்த்தைத் தெரிவித்தோம் இன்று.


மதுரை பாபாராஜ்

வசந்தா

0 Comments:

Post a Comment

<< Home