Monday, August 17, 2020

நட்பே அழகு

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்
 அனைவருக்கும் வணக்கம்.🙏


மலரத் துடிக்கின்ற மொட்டுகளின் கூட்டம்

புலர்காலை நேர வணக்கத்தைக் கூறும்

அழகினில் நட்பிலே மெய்சிலிர்த்தேன் இங்கு!

உலகவாழ்க்கை நட்பே அழகு.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home