Friday, August 28, 2020

நண்பர் IG சேகருக்கு நன்றி

 அனைவருக்கும் வணக்கம்


என்றும் குழந்தைக்குப் பாதுகாப்பு பெற்றோர்தான்

என்றே உணர்த்தும் பறவை இணையரே!

அன்பிற்கும் உண்டோ அடைக்கின்ற தாழென்ற

வண்டமிழ் வள்ளுவமே மெய்.


மதுரை பாபாராஜ்


0 Comments:

Post a Comment

<< Home