Wednesday, August 26, 2020

திருமதி ஜோதி ராஜ்குமார்

 திருமதி ஜோதி ராஜ்குமார் பிறந்தநாள் வாழ்த்து


26.08.20


நல்ல குடும்பமே பல்கலைக் கூடமென்பார்!

பல்வளங்கள் பெற்றே கணவன் மகனுடன்

வள்ளுவத்தின் நல்லறத்தை இல்லறத்தில் போற்றித்தான்

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home