Sunday, August 23, 2020

புதிய தலைமுறைக்கு வாழ்த்துகள்

புதிய தலைமுறைக்கு வாழ்த்துகள்!

24.08.2020

புதிய தலைமுறை ஊடகத்தின் தொண்டு
புதிய தடத்தில் நிமிர்ந்து பதித்து
புதுப்புது உத்திகள் நாளும் மிளிர
புதுநடை போடுவதை வாழ்த்து.

பத்தாண்டு சேவை மகத்தான சாதனை
முத்திரை ஏந்தி புதிய தலைமுறை
எக்காலும் வாழ்க ரசிகர்கள் போற்றவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

மதுரை பாபாராஜ்
வசந்தா
9003260981

 

0 Comments:

Post a Comment

<< Home