Saturday, August 22, 2020

விஎன்சிடி ஆசிகள்


 விஎன்சிடி ஆசிகள் வெற்றியைத் தரும்!


விருந்தோம்பல் என்றால் சிதம்பரம் என்ற

பெருமைக் குரியவர் அய்யாதான்! அந்த

அருளாளர் ஆசியுடன் 

இந்த முயற்சி

திருவினை யாக்கும் உணர்.


கலவைக் கரண்டி இலச்சினை யாக

உழைப்பால் உயரும்

உயரிய கொள்கை

மலர்வதைச் சொல்லும் மகத்துவம் கண்டேன்!

வளமுடன் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home