Sunday, August 23, 2020

நம்பிக்கையே வாழ்க்கை

 அனைவருக்கும் வணக்கம்!

நண்பர் IG சேகர் அனுப்பிய படம்

சிறகை உயர்த்தியே விண்ணை அளக்கப்

புறப்படப் போகும்  கழுகே! உலகில்

முடக்கம் களைந்து கொரோனாவை வென்று

நடப்போம் நிமிர்ந்து மகிழ்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home