Monday, August 24, 2020

வேந்தர் கவியரங்கம்

 வேந்தர் கவியரங்கம்!


24.08.20


வேந்தர் பிறந்தநாள் வாழ்த்துக் கவியரங்கில்

வேந்தரின் சாதனை ஆற்றலைப் போற்றினர்!

வேந்தர் கவியரங்க மேடைத் தலைவரோ

ஊன்றி கவனித்தே வாழ்த்தி மகிழ்ந்திருந்தார்!

தேன்தமிழ்ப் பாவலர்க்கு வாழ்த்து.


தமிழ்முல்லைப் பாக்களால் வாழ்த்தி மகிழ்ந்தார்!

அணியணியாய் வேந்தரின் சாதனை தன்னைத்

தனித்தமிழில் பாச்சரமாய் ஆக்கித் தொடுத்தார்!

கனித்தமிழ்போல் வாழ்க வளர்ந்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home