Friday, August 28, 2020

காயத்ரி பிரசாத் பிறந்தநாள் வாழ்த்து


பேரன் காயத்ரி பிரசாத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்து.!

28.08.20

குறள்நெறி போற்றி குவலயம் மெச்ச 
சிறப்புடன் வாழ்கபல் லாண்டு! தொழிலில்
திறமை வளர்ந்து வளம்பல பெற்று
அகங்குளிர வாழ்கபல் லாண்டு.

பெற்றோரின் ஆசியுடன் தம்பி குடும்பத்தார்
உற்றார் உறவினர்கள் வாழ்த்திசைக்க
வாழியவே!
எப்போதும்  இன்பம் செழித்திருக்க வாழியவே!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.

வாழ்த்தும் இதயங்கள்
பாபா தாத்தா
வசந்தா அவ்வா
குடும்பத்தார்

 

0 Comments:

Post a Comment

<< Home