ஜேம்ஸ் ஸ்டீபன் இணையருக்கு மணநாள் வாழ்த்து
பண்பாளர்கள் ஜேம்ஸ் ஸ்டீபன் இணையருக்கு மணநாள் வாழ்த்து.
28.08.20
36 ஆவது மணநாள்
வள்ளுவத்தின் இல்லறத்தை வாழ்வியலாய் மாற்றித்தான்
நல்ல குடும்பமே பல்கலைக் கூடமென்றே
எல்லோரும் வாழ்த்திசைக்கும் வாழ்க்கை மணக்கிறது!
பிள்ளைகள் பேரக் குழத்தைகள் சூழ்ந்திருக்க
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home