சிறகிருந்தும் எல்லைக்குள் தானே பறப்பாய்?
சிறகின்றி எங்கள் வதந்திப் பறவை
கடந்துவிடும் மண்ணகத்தை விண்ணகத்தைத் தாண்டி!
முடியுமா உன்னால்? விளம்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 7:31 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home