பாலமுரளிக்குப் பிறந்தநாள் வாழ்த்து
மருமகன் M.பால முரளிக்குப் பிறந்தநாள் வாழ்த்து!
05.09.20
ஆற்றல், உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை
நாற்றாக நட்டுவிட்டால் சாதனை வெற்றிதான்!
ஏற்றப் படிகளில் நாளும் படிப்படியாய்
ஆக்கபூர்வ முன்னேற்றம் காணுகின்றாய் வாழியவே!
ஊக்கமுடன் வாழ்கபல் லாண்டு!
பெற்றோரின் ஆசியுடன், அன்பு மனைவியும்
கற்றுத் தெளிந்த மகள்கள் சௌந்தர்யா
மற்றுமிங்கே கௌசல்யா சூழ்ந்திருக்க பல்வளங்கள்
பெற்றேதான் வாழ்க மகிழ்ந்தே இன்பமுடன்!
நற்றமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home