இளவல் பாலகிருஷ்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்து.
02.09.2020
இல்லறத்தில் நல்லறத்தைப் போற்றி அகங்குளிர
வல்லவர்கள் பெற்றோர் ஆசி வழிகாட்ட
இல்லத் தரசி, மகளும் மருமகனும் செல்லமான பேத்தியும் அன்பு மழைபொழிய
எல்லோரும் சூழ்ந்திருக்க வாழ்வாங்கு வாழியவே!
பல்லாண்டு வாழ்க மகிழ்ந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home