நண்பர் IG சேகர் பிறந்தநாள் வாழ்த்து
பண்பாளர் மேனாள் IG திரு சந்திரசேகர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்து.
01.09.20
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அதுஎன்றார் வள்ளுவர்!
இந்தக் குறளுக்குச் சான்றாக இல்லறத்தில்
நன்னெறி போற்றுகின்றார் நண்பர்! மனைவியும்
பின்னணியில் உள்ளார் மகிழ்கின்றோம் வாழ்த்துகின்றோம்!
வண்டமிழ்போல் வாழ்கபல் லாண்டு.
மதுரை பாபாராஜ்
வசந்தா
0 Comments:
Post a Comment
<< Home