Sunday, August 30, 2020

திருமதி பத்மா பிரபாகர் பிறந்தநாள் வாழ்த்து


 திருமதி பத்மா பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து


30.08.20


பெற்றொரின் மாமனார் மாமியாரின் ஆசியுடன்

சுற்றத்தார் அன்புக் கணவர் குழந்தைகள்

எல்லோரும் வாழ்த்திசைக்க  இல்லற மாண்புகளில்

நல்லறம் காத்தேதான் வாழ்வாங்கு வாழ்கவே!

பல்வளங்கள் பெற்றேதான் பல்லாண்டு வாழ்கவே!

தெள்ளுதமிழ் போல்வாழ்க நீடு.


மதுரை பாபாராஜ்

வசந்தா 

குடும்பத்தார்


0 Comments:

Post a Comment

<< Home