அளவற்ற கற்பனைப் பாழாக்கும்! உண்மை
நிலைதன்னைக் காட்டிலும் மோசமாய்க் காட்டும்!
இழுத்தேதான் உள்வாங்கி மூச்சை வெளியே
அனுப்பித்தான் நம்பிக்கை கொள்ளுங்கள்! என்ன
நடக்கும்? அதுநடக்கும் இங்கு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 6:33 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home