Monday, August 31, 2020

நண்பர் ராஜேந்திர பாபு


 வணக்கம்.


மலர்கள் மயில்கள் இயற்கையின் சூழல்

புலர்காலை நேர வணக்கம் அழகாய்

உளங்கவர பார்த்தேன்! ரசித்தேன்! அருமை!

வளர்கின்ற நட்பினை வாழ்த்து.


மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home