மதிப்பிற்குரிய விசாலாட்சி ஆச்சிக்குப் பிறந்தநாள்
இன்று காலை திருநகர் எங்கள் இல்லத்தில் நடைபெற்ற எனது தாயார் ராம. விசாலாட்சி ஆச்சி 91 ஆம் ஆண்டு பிறந்த நாள்.
மகிழ்வான தருணம். - மனிதத்தேனீ
-----------------------------------------------------------------
ஆசிகளை நாடுகின்றோம்!
வாழ்வாங்கு வாழும் விசாலாட்சி ஆச்சியை
வாழ்த்த வயதில்லை நாங்கள் வணங்குகிறோம்!
ஆசிகளை வேண்டுகிறோம்! நூறாண்டு காணவேண்டும்!
ஈடில்லா தாயை வணங்கு.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாயென்றார் வள்ளுவர்!
சான்றோராய் மக்களிங்கே வாழ்வதைக் காணுகின்ற
தாயானார் உள்ளம் உவந்து.
மதுரை பாபாராஜ்
வசந்தா
குடும்பத்தார்
0 Comments:
Post a Comment
<< Home