இமயமே எழு
VOVCR:
இப்படி திறமையை வச்சிகிட்டு, சிந்தனைகளை பதிவு செய்யாமல் இருப்பது, இமயத்துக்கு அழகா என அவையோர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்... 😁
இமயமே எழு!
இமய வரம்பன்! எனவேதான் நாளும்
இமயம் வரம்பிற்குள் இருக்கின்றார் போலும்!
இமயம் சிலிர்த்தால் இமிழ்கடலின் ஓசை
அமைதி யாகி அடங்கி ஒடுங்கும்!
இமயக் கவியே எழு.
மதுரை பாபாராஜ்
நொடிக்கு நொடி கவி எழுதும்
வெண்பாக் கவியே!
அடிக்கடி தாங்கள் கொடுக்கும்
ஊக்கம்தான்
ஏக்கமாய் இருந்த எனக்கு ஊக்கம் அளித்து
எழுத்தாய் எழுந்தது!
நன்றி நவில்வேன் நயந்து!🙏
0 Comments:
Post a Comment
<< Home