செம்புலப் பெயல்நீர்!
செங்கதிர், செவ்வானம் மேலெழுந்து பார்க்கிறது!
செம்மலரில் செவ்வண்ணம் ஏந்தும் பறவையோ
செம்மாந்து உட்கார்ந்து காலை வணக்கத்தை
தந்தே மகிழ்கிறது! நட்பினை வாழ்த்துகிறேன்!
செம்மண்ணில் நீர்கலந்த நட்பு.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 8:21 PM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home