மொழியாக்கம்!
---------------------------------
உதவி! விலைமதிப் புள்ள பரிசாம்!
அதை அனைவ ரிடமும் மனமே!
எதிர்பார்த்தல் வீணாகும்! ஏனென்றால்
இங்கே
சிலரது உள்ளமே செல்வமான உள்ளம்!
பலபேர் பேச்சளவில் தான்.
மதுரை பாபாராஜ்
posted by maduraibabaraj at 4:38 AM
Post a Comment
<< Home
View my complete profile
0 Comments:
Post a Comment
<< Home