நண்பருக்கு வணக்கம்
காலை வணக்கத்தைக் கூறிவிட்டு எங்குசெல்ல?
சோலைக்குள் சென்று பழங்கள் பறிக்கலாமா?
நீர்நிலையை நாடியே தண்ணீர் அருந்தலாமா?
ஆலையில் உள்ள அரிசியைக் கொத்தலாமா?
ஈரெட்டுச் சிந்தனையில் மூழ்கி கிளியேநீ
பார்க்கிறாயா காலூன்றி நின்று?
மதுரை பாபாராஜ்
0 Comments:
Post a Comment
<< Home